Kopi Panggung Al Ambiak

BORNEO HERBS இனிமையான இல்லறத்திற்கு தாம்பத்ய உறவே அச்சாணி. ஆனால், சில ஆண்கள் செக்ஸ் செயல்பாடுகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், நம் பாரம்பர்ய உணவு பழக்கங்கள் மாறியது மட்டுமின்றி வேதி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலம் விளைவிக்கப்படும் உணவுகளையே நாம் உட்கொள்வதாலும், புகைபிடித்தல், குட்கா, பான்பராக், ஹான்ஸ் போன்ற புகையிலை உபயோகம், மதுப்பழக்கம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களும், முக்கியமாக வாகனங்கள் வெளியேற்றும் புகையும் ஆண்களின் செயல் திறனை குறைக்கின்றன. பொதுவாக மாசு காற்று, புகை, அதிக கொழுப்பு, மிகையான சுண்ணாம்பு சத்து ஆகியவை நம் நரம்புகளின் ஓரங்களில் படிந்து, இரத்த ஓட்டத்தை குறைவாக்குகின்றன. இதுதான் நாளடைவில் இரத்தநாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு காரணமாகின்றன என்பதை நம்மில் பலரும் அறிவோம். இதன் முதல் அறிகுறி ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறைவதுதான். ஆம், ஆணுறுப்பில்தான் மிக, மிக நுண்ணிய Corpus Cavernosum என்ற திசுக்கள் உள்ளன. ஆகவே, ஆண்களின் இரத்த ஓட்டம் சர...